EVM Machine விவகாரம்..Velachery-யில் நடைபெற்ற Repolling | Oneindia Tamil

2021-04-17 3,822

வேளச்சேரி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக காலையிலேயே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து செல்கின்றனர். 92வது வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால் வாக்களிக்கத் தகுதி பெற்ற 548 ஆண்கள் மட்டும் இன்றைய மறுவாக்குப்பதிவின் போது வாக்களிக்க உள்ளனர்.
Re-polling is taking place today at the 92nd polling booth in the Velachery assembly constituency. Voters have been waiting in line since morning. Since the 92nd polling station is for male voters, only 548 men who are eligible to vote are expected to vote during today's re-poll.

#VelacheryEVMMachine
#VelacheryRepolling

Free Traffic Exchange